ஜெயலலிதா டாக்டரின் வாக்குமூலத்தால் அவரது மரணம் குறித்து சந்தேகம்

2018-07-06 2,541

அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் நளினியின் வாக்குமூலத்தால் உண்மைலேயே ஜெயலலிதாவுக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர் நளினி, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

Apollo hospital employee Nalini appeared before Arumugasamy commission that is investigating former CM Jayalalithaa's death. Her statement is contradictory to what Apollo hospitals administration submitted earlier.

Videos similaires