திருடனை விரட்டி பிடித்த சூர்யாவுக்கு வேலை வாங்கி கொடுத்தார் கமிஷனர்

2018-07-06 1

செயினை பறித்து கொண்டு ஓடிய திருடனை விரட்டி பிடித்த சிறுவன் சூர்யாவை மறக்காத மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலையை வாங்கி கொடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அண்ணாநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் அமுதாவிடம் வந்த ஒரு நோயாளி அவரது கழுத்தில் கிடந்த 10 சவரன் நகையை பறித்து கொண்டு ஒடினான். இதனால் அமுதா அதிர்ச்சியில் சத்தம் போடவும், அவ்வழியாக வந்த சிறுவன் சூர்யா தனியொருவனாக விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தான்.

Police commissioner took the job to boy Surya

Videos similaires