இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடைபெற முயற்சி எடுக்க வேண்டும்- மியான்தத்

2018-07-05 12,104

கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடருக்குப்பின் அதிக ரசிகர்கள் விரும்பி பார்ப்பது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தான். மிகவும் பரபரப்பானதாக விளையாடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது முடங்கி போய் கிடக்கிறது. இந்த தொடர் நடைபெற, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது. மத்திய அரசு அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் கிரிக்கெட் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

India-Pakistan Cricket should start again, apart from 2 country's problem- Mianded

#INDvPAK

Videos similaires