கள்ளநோட்டு அடித்த டிவி சீரியல் நடிகை, தாய், தங்கை கைது- வீடியோ

2018-07-05 4,985

கொல்லத்தில் வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்த மலையாள டிவி சீரியல் நடிகை, அவரது தாய், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சூர்யா சசிகுமார்(36). கொல்லத்தில் தனது தாய் ரமா தேவி(56), தங்கை ஸ்ருதி(29) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

சூர்யா தனது வீட்டின் மாடிப் பகுதியில் கள்ள நோட்டு அடித்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


Kerala police have arrested Malayalam TV serial actress Surya Sashikumar, her mother Rema Devi and sister Shruti for printing fake currency notes at their residence in Kollam.