தமிழக அரசு பேருந்துகளில் நடத்துநர் இல்லா சேவையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நிதிச்சுமையில் தவித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Tamil Nadu government has decided to provide the non-conductor service to Tamil Nadu government bus. This service has been in operation since the first time between Point-to-Point buses operated between Coimbatore and Salem.