#biggboss #husband #wife #beating #torture
Former Bigg Boss contestant Sofia Hayat said that her estranged husband Vlad Stanescu tried to strangulate her.
தனது கணவர் தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்யப் முயன்றதாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சோபியா ஹயாத். அதன் பிறகு அரை குறை ஆடைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.