பசுமை வழிச்சாலைக்கு சாமியாடி எதிர்ப்பு தெரிவித்த பெண்- வீடியோ

2018-07-05 3,603

8 வழிச்சாலைக்கு நிலத்தை அளக்க வந்த அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் சாமியாடியதுடன், அதிகாரிகள் கையில் வைத்திருந்த கருவிகளையெல்லாம் பிடுங்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Near Peranamallur , a Lady says will eat officers for ordering green ways

Videos similaires