விக்ரம் மகன் த்ருவுக்கு ஜோடியாக நடிக்க போவது பெங்காலி மாடல் அழகி மேகா- வீடியோ

2018-07-05 2,499


#bala #varma #hero #dhuruv #vikram #megha #heroine


Director Bala has chosen Bengali model Megha as Dhruv's pair in his upcoming movie Varma after he has got impressed by her expressive eyes.

வர்மா படத்தில் த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலா ஏன் மேகாவை தேர்வு செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.
சூப்பர் ஹிட் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பாலா இயக்கி வரும் இந்த படம் மூலம் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
சென்டிமென்டாக பாலாவை இயக்க வைத்துள்ளார் விக்ரம்.

Videos similaires