விஜய் டிவி பிரபலம் பிரியா பவானி ஷங்கரை பாராட்டிய இளையதளபதி விஜய்- வீடியோ

2018-07-05 1

#priya #priyabhavanishankar #vijaytv #vijay #thalapathy #appreciate

Priya Bhavanishankar tweeted that, "Thank you @actorvijay sir for the kind words. wen I woke up to this msg this morning I genuinely tot it was a prank.Double checked it for the Unexpected positivity u gave in this morning i am not sure if I deserve this much love and recognition but i am sure to work towards it".


விஜய் தனது நடிப்பை பாராட்டிய மகிழ்ச்சியில் உள்ளார் ப்ரியா பவானிசங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர் ப்ரியா பவானி சங்கர். காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகப் போகிறேன் என்று கூறி சீரியலில் இருந்து வெளியேறினார்.

Videos similaires