மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி- வீடியோ

2018-07-05 2,251

விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது. இந்த சோதனையில் இந்தியா வென்றுள்ளது.

இந்த வருடம் செய்யப்படுவதில்லை பெரிய திட்டம் என்றால் அது சந்திராயன் திட்டம்தான். சந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

ISRO tests its first crew escape capsule model successfully. It may help ISRO to send human to space in future.

Videos similaires