தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற வரும் 7ம் தேதி அமெரிக்கா செல்கிறார்- வீடியோ

2018-07-05 3

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற வரும் 7ம் தேதி அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றும் அவர் உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.

DMDK chief Vijayakanth is leaving for the USA on july 7th to get quality treatment for his illness. He will be in the US for a month.

Videos similaires