தர்மபுரி இளவரசன் மறைந்த 5-வது ஆண்டு நினைவு தினம்- வீடியோ

2018-07-04 15

ஜாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இறந்த தருமபுரி இளவரசனின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நத்தம் காலனி மற்றும் செல்லங்கொட்டாய் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Dharmapuri Elavarasan's 5th year Memorial today

Videos similaires