விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா ஜோதிகா மகள்- வீடியோ

2018-07-04 2

#dhuruv #shiryasharma #bala #Varma #hero #heroine #shooting #chiyan #vikram

According to reports, Shriya Sharma will play the role of Dhruv Vikram's love interest in the movie Varma being directed by Bala.



அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் த்ருவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சர்மா நடிக்க உள்ளாராம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்து வருகிறார். இந்த படம் மூலம் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.