தோட்டத்தில் அமர்ந்து விஸ்வரூபம் பட பாடலை பாடி பிரபலமானவர் உன்னி. அவர் கமல் ஹாஸன் முன்பு அந்த பாடலை பாடி பாராட்டு பெற்றுள்ளார். கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் ராகேஷ் உன்னி கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் வந்த உன்னை காணாது பாடலை பாட அவரின் நண்பர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.