மகள் சிலையாக போகிறாள் என பூஜை செய்த பெற்றோர்- வீடியோ

2018-07-03 2,635

பழமையின் கொடுமை இன்னமும் கூட சிலரை பிடித்து ஆட்டுவித்து கொண்டிருப்பதை பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ கோபமும் ஆத்திரமும் நமக்கு பொத்துக் கொண்டு வருவதை தவிர வேறு என்னதான் செய்வது என்று தெரியவில்லை.

எதுக்குமே ஒரு அளவு வேணாமா? என்னதான் ஐ போன்கள், ஷாப்பிங் மால்கள், புதுபுது விஞ்ஞானிகள் என உலகமே நவீனமயமானாலும் சிலரையெல்லாம் எத்தனை ஜென்மம் ஆனாலும் திருத்தவே முடியாது போலிருக்கு. அப்படி ஒரு நிகழ்வுதான் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடந்திருக்கு.

People wait watch girl to change statue in Pudukottai Dist.

Videos similaires