நேபாள வெள்ளத்தில் மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டு மலை பகுதியில் திரும்பிய போது நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது.