சிறையில் சசிகலாவுக்கு சவுகரியம் செய்ய ரூ. 2 கோடி லஞ்சம்: புகழேந்தியிடம் 2 மணிநேரம் விசாரணை

2018-07-03 897

சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகள் செய்து கொடுக்க போலீசுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக நிர்வாகி புகழேந்தியிடம் ஊழல் தடுப்பு படை விசாரணை நடத்தியது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அங்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா தெரிவித்தார்.


Anti corruption bureau investigated Sasikala's supporter Pugazhenthi in Bangalore on monday about the Rs. 2 crore bribe given to police officer to provide special facilities to her in the prison.

Videos similaires