விமான நிலையத்தில் 57 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை விட்டுச் சென்ற மர்ம நபரை மத்திய சுங்க இலாகாவினர் தேடி வருகின்றனர்.
துபாயிலிருந்து, மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து . மத்திய சுங்க இலாகாவினர் தீவிர சோதனை செய்த போது பயணிகள் இருக்கை அருகே இருந்த மர்ம பையை சோதனை செய்ததில் 2 கிலோ தங்கம் இருப்பது தெரிய வந்தது, ஆனால் பயணிகள் யாரும் தங்கத்திற்கு உரிமை கோராததால் அதனை சுங்க இலாகாவினர் கைபற்றினர். இதன்மதிப்பு 57 லட்சம் ஆகும். தங்கத்தை விட்டுச் சென்ற மர்ம நபரை மத்திய சுங்க இலாகாவினர் தேடி வருகின்றனர்.
des : The Central Customs Department is searching for the missing person who left the 2 kg gold worth 57 lakhs at the airport.