இந்தியா, இங்கிலாந்து தொடர் நாளை துவங்குகிறது..எங்கு எப்போது விளையாடுகிறார்கள் தெரியுமா?- வீடியோ

2018-07-02 661

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி-20 போட்டி நாளை இரவு துவங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் நடக்கிறது. இரண்டாவது டி-20 6ம் தேதி இரவு 10 மணிக்கு கார்டிப்பில் நடக்கிறது. மூன்றாவது டி-20 8ம் தேதி இரவு 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் நடக்கிறது.

Indian cricket team to play against england from tomorrow.

Videos similaires