காதலித்த மகளை அடித்துக்கொன்ற தந்தை- வீடியோ
2018-07-02
1
ஆந்திராவில் தங்களுடன் பேச வாங்கிக்கொடுத்த போனில் மகள் காதலனுடன் கொஞ்சியதை கேட்ட தந்தை அவரை கோடரி கம்பால் அடித்தே கொன்றுள்ளார். ஆந்திர மாநிலம் தோட்டரவுலபாடு கிராமத்தை சேர்ந்தவர் கோட்டையா. இவரது மகள் சந்திரிக்கா.