ஓவியா படப் பாடலுக்கு தேசிய விருது!- வீடியோ

2018-07-02 3

ஓவியா படப்பாடலுக்காக இலங்கை அரசின் தேசிய விருதைப் பெற்றுள்ளார் இசையமைப்பாளர் சிவா பத்மஜன்.

சென்னை: ஓவியா’ எனும் படத்தில் இடம்பெற்ற அள்ளிக்கொள்ளவா படப்பாடலுக்காக இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதைப் பெற்றுள்ளார் சிவா பத்மஜன்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்துள்ள படம் ‘ஓவியா’. அறிமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சிவா பத்மஜன் இசையமைத்துள்ளார்.

The Oviya movie's music director Shiva Padmajan won Srilankan national award for the song, 'Allikollava' in the movie.

Videos similaires