வாங்கிய கடனில் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்கவில்லை என்று, சென்னையை சேர்ந்த நபருக்கு அவர் அடகு வைத்த நகைகளை திரும்ப கொடுக்க காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
Not paid back a Rs.1 loan, Kancheepuram Co-Operative bank refuses to return Rs.3.50 lakh Jewels.