#sarathkumar #velacherythuppakisoodu #new #tamilcinema #update #trending
Actor Sarathkumar starring 'Velachery Thuppakki Soodu', a cop thriller based on real life events, went on floors today after a pooja.
நடிகர் சரத்குமார் நடிக்கும் வேளச்சேரி துப்பாக்கிச்சூடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
வி.ஆர்.மூவஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. போலீஸ் திரில்லர் வகை படமான இந்த படத்தை எஸ்.டி.வேந்தன் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமை மீறல்கள் மீதான போலீசாரின் பார்வையை பற்றி பேசுகிறது இந்தப் படம்.