காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவு அநியாயத்தின் உச்சக்கட்டம்: ஜி.கே. வாசன்- வீடியோ

2018-07-02 1,034

கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செல்ல இருப்பதும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.


TMC chief GK Vasan said in a statement that Karnataka government's decision to appeal in the supreme court against Cauvery water authority.

Videos similaires