Ambasamudram court has issued warrant against Actor Arya, director Bala over Avan Ivan movie.
நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கல்போத்தி அகோரம் தயாரிப்பில், பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' என்ற ஒரு திரைப்படத்தில், கதாநாயகனாக ஆர்யா நடித்திருந்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும், நேற்றும் மூவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி முரளிதரன், ஜூலை 13ம் தேதி மூவரும் ஆஜராக வேண்டுமென்று பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.