அதிக டி-20 விளையாடியுள்ளது யாராக இருக்க முடியும்!- வீடியோ

2018-06-29 1,679

அயர்லாந்துக்கு எதிராக நடந்த முதல் டி-20 போட்டிதான், இந்தியாவின் 100வது டி-20 போட்டியாகும். இந்திய

அணியில் யார் அதிக டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது தெரியுமா. உங்களுடைய கெஸ்ஸிங்

சரிதான். 2006ல் இந்தியா தனது முதல் டி-20 போட்டியில் விளையாடியது. அயர்லாந்துக்கு எதிராக நேற்று

முன்தினம் நடந்ததுதான் 100வது போட்டியாகும். முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 100வது போட்டியிலும் வென்று அசத்தியுள்ளது.

India played their 100th t-20 match and it is dhoni's 90th match.

Videos similaires