இந்தியாவில் அதிகரிக்கும் பீட்சா பீர் விற்பனைக்கு என்ன காரணம்?- வீடியோ

2018-06-29 3,021

உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, இல்லையோ, பீட்சா மற்றும் பீர் விற்பனை என்னவோ இந்தியாவில் கோல் அடித்துக்கொண்டுள்ளது. இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் டிவி நிகழ்ச்சி ஐபிஎல் தொடர் மற்றும் உலக கோப்பை கால்பந்தாட்டம்.

இவ்விரண்டுமே இவ்வாண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக வந்துள்ளன. மே மாதத்தோடு ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இப்போது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது.

The World Cup, which began weeks after the Indian Premier League cricket season ended in May, has prolonged the dream run for Jubilant Foodworks Ltd., which operates the local franchise of Domino’s Pizza Inc., and Kingfisher beer owner United Breweries Ltd.

Free Traffic Exchange

Videos similaires