ஜார்க்கண்ட் அரசை கலங்கடிக்கும் புதிய பழங்குடி இயக்கம்- வீடியோ

2018-06-29 1

ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு சவால்விடும் வகையில் பாதல்கர்ஹி என்கிற பழங்குடி மக்களின் இயக்கம் தலைதூக்கி வருகிறது.

பாஜக எம்.பி.யும் லோக்சபா முன்னாள் துணை சபாநாயகருமான கரிய முண்டாவின் பாதுகாவலர்கள் 3 பேர் அண்மையில் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் இது மாவோயிஸ்டுகள் வேலையாக இருக்குமோ என போலீசார் சந்தேகித்தனர்.

The Pathalgarhi movement seeks to challenge the right of the Indian state to govern tribal areas without violating the law.

Videos similaires