ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த பஞ்சாப் பெண் மீட்பு- வீடியோ

2018-06-29 12

ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 30 பஞ்சாப் பெண்கள் பாலியல் அடிமையாக ஓமனில் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த 39 வயது பெண் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த நிலையில் அப்பெண் மீட்கப்பட்டார்.

Videos similaires