வரும் ஜூலை 27ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. செவ்வாய் கோளும் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.
இந்த பறந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் உள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன.
Biggest Lunar eclipse will be on July 27th in the century. In India, the moon will be visible on the intervening night July 27 and July 28 and will be visible for 1 hour and 43 minutes. In July, Mars will also be the closest to Earth in 15 years and will appear brighter and larger.