தண்ணீர் தேடி கிணற்றில் விழுந்த மான்

2018-06-28 505

தண்ணீர் தேடி கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

தண்ணீர் தேடி வந்த மான் வாணியம்பாடி நகரில் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து தீயணைப்புத்துறை விரட்டியதால் தப்பி நியுடவுன் பகுதியில் கிணற்றில் விழுந்தது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியோடு மீட்பு வனத்துறையிடம் ஒப்படைத்தனர் மேலும் வனத்துறையினர் காட்டுப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமென மக்கள் கோருகின்றனர்

des : The fire broke out in the well in search of water and returned to the forest department

Videos similaires