நிர்மலா தேவியிடம் குரல் மாதிரி சோதனை- வீடியோ

2018-06-28 1,321

மயிலாப்பூர் தடய அறிவியல் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நிர்மலா தேவியின் குரல் மாதிரி சோதனை நிறைவடைந்தது. கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Nirmala Devi's voice sample test was completed. The test completed in about 3 hours at Mylapore forensics office.

Videos similaires