சரத்குமார் , ராதா ரவி மீது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நடிகர் விஷால்- வீடியோ

2018-06-28 4,373

#kanchipuram #polic #nadigarsangam #tamil #cinema #vishal #sarathkumar #radharavi

Kanchipuram police have filed a case against Nadigar Sangam's former office bearers

Sarath Kumar, Radha Ravi, KR Selvaraj and Natesan for selling a land belonging to the

sangam.

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலைத்தை விற்று பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக நடிகர்கள் சரத்குமார்,

ராதாரவி உள்ளிட்டோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின்

அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர்

கே.ஆர்.செல்வராஜ், முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோர் அந்த நிலத்தை கடந்த 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று

பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார்.