உத்தரப்பிரதேசத்தில் துறவி கபீர் நினைவிடம் உள்ள மகர் நகரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருப்பதன் பின்னனி குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
2014 லோக்சபா தேர்தலின் போது இந்துக்களின் புனித நகரான வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர் அத்தொகுதியிலும் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.
Prime Minister Narendra Modi sounded the poll bugle for 2019 from Maghar, in Uttar Pradesh which is often referred to as the Gateway to Hell. In 2014, the PM had made holy city of Varanasi the epi-centre of the BJP's campaign and he even won the seat.