பிக் பாஸ், எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு- வீடியோ

2018-06-28 5,270

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என்று கடுப்புடன் கூறி வருகிறார்கள்.பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முதல் சீசன் போன்று இல்லை. நிகழ்ச்சி துவங்கிய புதிதில் யார் அடுத்த ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் பார்த்தார்கள். தற்போது யாரும், யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை.பிக் பாஸும் நிகழ்ச்சியை சுவராஸ்யமாக்குகிறேன் என்ற பெயரில் கொடுக்கும் புதிய டாஸ்க்குகள் பார்வையாளர்களை மேலும் கடுப்பாக செய்கிறது. கமல் வரும் நாட்கள் மட்டுமே ஆறுதலாக உள்ளது.

Bigg Boss 2 Tamil is really testing the patience of the viewers. It is high time for the conecerned people to take immediate action to make it interesting.

Videos similaires