#biggboss2 #tamil #mumtaj #fight #bigboss #bathroom
Bigg Boss 2 Tamil Day 11 , Mumtaj is palying diva and throwing tantrums. She even ignored Bigg boss request to put on her mic back because the bathroom floor was not dry. Mumtaj has alerady began to be a rebel and starting fight. Mumtaz protested against Bigg Boss by refusing to wear mike. She did this after Bigg Boss refused to listen to her.
பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடத்தியுள்ளார் மும்தாஜ்.
பிக் பாஸ் வீட்டில் எஜமானர் டாஸ்க் போய்க் கொண்டிருக்கிறது. பெண்கள் அனைவரும் ஆண்களை ஐயா என்று அழைத்து அவர்கள் சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகத் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.