சிம்பு - வெங்கட் பிரபு இணையும் அடுத்த படம் என்ன தெரியுமா?- வீடியோ

2018-06-28 2,139

#str #simbu #silambarasan #newmovie #next #venkatprabhu

STR Simbu is to act with Venkat Prabhu in the next movie. It was anticipated that it might be Ajith starrer Villa 3 sequel. But Venkat Prabhu tweeted that it is not the sequal of any movie. But it is confrimed that the next movie fro Simbu is with Venkat Prabhu but it is not a sequal of Billa. Director Venkat Prabhu tweeted that, 'Yes it’s official!!!! My next is with my brother #Str produced by @sureshkamatchi #2019 #vp9 and it’s a fresh script!! Not a sequel!!! Artists, technicians, title and other details will follow!! Get ready to be rocked!!!! #superthrilled need all ur love and blessing as always!!'



சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிம்பு. மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.
வெங்கட் பிரபு, சிம்புவா அப்படி என்றால் பில்லா 3 படமாக தான் இருக்கும் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.

Videos similaires