பேராசிரியர் முகத்தில் மை வீசிய பாஜக மாணவர் அமைப்பு! -வீடியோ

2018-06-27 556

குஜராத்தில் கல்லூரி மாணவர் தேர்தலில் தங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி பேராசிரியர் ஒருவர் முகத்தில் கறுப்பு மை பூசி அவரை ஊர்வலமாக அழைத்து வந்து அட்டூழியம் செய்துள்ளனர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள். குஜராத்தின் கட்ச் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.கே.வி.கே. பல்கலைக் கழகத்தில் மாணவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தங்களது ஆதரவு மாணவர்கள் பலரது பெயரும் விடுபட்டிருக்கிறது.

Videos similaires