தேர்தல் என்றால் திமுக -அதிமுக மட்டுமா?..வீடியோ

2018-06-27 759

கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி போல தேர்தல் என்றால் அதிமுக- திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அந்த காலமெல்லாம் மாறிவிட்டதாக பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கட்சி தொடங்கும் காலம் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிறைய கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. முக்கியாக ரஜினி, கமல் என்று முன்னணி நடிகர்கள் எல்லோரும் அரசியலில் குதித்து இருக்கிறார்கள்.


OneIndia has done a Poll on people's opinion on Jayakumar view about TN election scenario, in which he said that in Tamilnadu election is all about the battle between ADMK and DMK.

Videos similaires