பாடாந்துறையில் புலி எப்படி இறந்தது?- வீடியோ
2018-06-27
1,066
முதுமலை வனச்சரகத்தில் நடக்கும் சில விஷயங்கள் மர்மத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். ' இங்கு வனத்துறைக்கு மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. இதனால் பந்தலூரில் இரண்டு யானைகள் சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளன.