குழந்தை கொடுப்பதை பற்றி பேசிய பொன்னம்பலம்- வீடியோ

2018-06-27 2,736

பெண் போட்டியாளர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு பொன்னம்பலம் என்ன செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் பொன்னம்பலத்திற்கு எதிராக கொந்தளித்த ப்ரொமோ வீடியோ வெளியானது. பொன்னம்பலம் அப்படி என்ன பேசினார் என்பதை தெரிந்து கொள்ள நிகழ்ச்சியை பார்த்தபோது மேட்டர் கொஞ்சம் சீரியஸ் தான்.
அவர் விளையாட்டாக பேசுகிறேன் என்று சொல்லிய விஷயம் பிரச்சனையாகிவிட்டது.

Ponnambalam's comic comment has gone wrong in the Bigg Boss hosue. Women contestants are not happy with his behaviour.