நினைத்த உடன் பணம் எடுக்க உதவும் ஏ.டி.எம். இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகின் முதலாவது ஏ.டி.எம். லண்டனில் 1967-ம் ஆண்டு ஜூன் 27-ல் அமைக்கப்பட்டது.
The world's first ATM was turned to celebrate its 51st anniversary.