நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு..காரணம் இதுதான்!- வீடியோ

2018-06-27 4,625

தவறான தகவலை அளித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டது. தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை ஹோகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக, விமலா நியமிக்கப்பட்டார். ஆனால், நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிக்க கூடாது என கூறி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

Dinakaran's support ex MLAs were apologized to the Judges in the Supreme Court.

Videos similaires