சசியுடன் தனுஷ், விஜய் சேதுபதியுடன் நயன்- வீடியோ

2018-06-27 575

#dhanush #vijaysethupathi #nayanthara #sasikumar

Sasikumar to act in Dhanush , Megha Akash movie called Asuravadham. This movie is being directed by Gautham Menon. Ajay Gnyanamuthu is directing a movie and Vijay Sethupathi plays a cameo role as Nayanthara's lover.

சசி குமார் , தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் அசுரவதம் படத்தில் தனுஷின் அண்ணனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்க நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி நயத்தரவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்