சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தோஷ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திருப்பூல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்தனர். போலீஸின் இந்த நடவடிக்கை குறித்து திருப்பூர் பார் கவுன்சில் தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியது.
Chennai high court Chief justice Indira banerjee condemns arresting a accuest inside of the court who surrenders.