மும்தாஜுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?- வீடியோ

2018-06-26 9

பார்க்க பொசு பொசுன்னு அழகாக இருக்கும் மும்தாஜுக்கு பெரிய பிரச்சனை உள்ளது.சில காலம் சினிமாவை விட்டு தள்ளியிருந்த மும்தாஜ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். மும்தாஜ் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் அவருக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டனர்.பிக் பாஸ் வீட்டின் நாட்டாமை போன்று செயல்படுகிறார் மும்தாஜ்.

Bigg Boss 2 Tamil contestant Mumtaz has severe gastritis issue. When she told the housemates about her health issue, RJ Vaishnavi took a dig at her.

Videos similaires