டிவிட்டரை மிரட்டிய அன்புமணி - தமிழிசை சண்டை- வீடியோ

2018-06-25 12,189

ரயில்வே துறை, சுகாதாரத்துறையில் பாமகவின் பங்கீடு குறித்து அன்புமணி கருத்து தெரிவித்ததற்கு தமிழிசை டுவிட்டரில் சண்டையிட்டுள்ளார். ரயில்வே துறையில் பாமக அமைச்சராக இருந்த போதும் ஏராளமான சீர்திருத்தங்களையும் நல்ல பல திட்டங்களையும் கொண்டு வந்ததாக அன்புமணி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ஏன் எய்ம்ஸை கொண்டு வரவில்லை.


Tamilisai Soundararajan quarrels with Anbumani Ramadoss regarding Railway portfolio developments and AIIMS in Madurai.

Videos similaires