ராமதாஸ் குறித்து தமிழிசை அவதூறு கருத்து கூறியதால் ஆத்திரமடைந்த பாஜக- பாமக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். BJP and PMK cadresclash each other in Chennai T.Nagar BJP's state head office.