மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி !- வீடியோ

2018-06-25 493

மின்சாரம் பாய்ந்ததில் வர்ணம் பூசும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் வர்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார் . இந்நிலையில் காலை வீட்டரகில் உள்ள டீக்கட்டையில் டீ குடிக்க சென்றுள்ளார் . டீ குடித்த பின் வெளியேறும் போது எதிர்பாரத விதமாக அருகில் இருந்த மின் கம்பத்தில் பராமரிப்பின்றி அருந்து தொங்கிய நிலையில் இருந்த மின் கம்பியில் உரசியுள்ளார். இதில் செந்தில்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் . இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இது குறித்து வடக்கு போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மின்கம்பங்களை முறையாக பராமரிக்காமல் விட்டதே விபத்திற்க்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

des ; The incident has caused a tragedy in the area where the painter is on the spot.

Videos similaires