The kollywood sources says that the train actress is demanding the directors to give more importance to her character.
தனது முந்தைய படம் ஹிட் அடித்ததால் பூரிப்பில் இருக்கும் வாரிசு நடிகை, தற்போது நடித்து வரும் படங்களிலும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என காட்சிகளை மாற்றக் கூறி இயக்குனர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறாராம். இவருக்கெல்லாம் நடிப்பே வராது, சிரிப்பை வைத்து மட்டும் சீன் போடுகிறார் என தனது முந்தைய படங்கள் பேர் வாங்கியவர் இந்த வாரிசு நடிகை. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்தபோதும் நடிகையின் நடிப்பு அவ்வளவாக பேசப்படவில்லை.